வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-19 19:11 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமகிருஷ்ணன் (வயது 25). இவர் தினமும் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்