டாஸ்மாக் கடைகள் 4-ந் தேதி மூடல்

டாஸ்மாக் கடைகள் 4-ந் தேதி மூடப்படுகிறது.

Update: 2023-04-01 18:42 GMT

மகாவீர் ஜெயந்தி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று உலர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும். அந்நாளில் எந்தவிதமான மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்