தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-08 18:45 GMT

ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் திருபாலகன் (வயது 26). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருபாலகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்