வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-01-19 18:45 GMT

ராமநாதபுரம் மகாத்மா காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் முருகானந்தம் (வயது 26). தனியார் உணவு பட்டுவாடா செய்யும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகானந்தம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்