தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-08-27 19:30 GMT

பர்கூர்:

பர்கூர் தாலுகா கொல்ரூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்