மதுரையில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று மாலை திடீரென மாட்டுத்தாவணி, தல்லாகுளம் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் நிலவியது.