காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலை: முதல் அமைச்சர் திறந்து வைத்தார்

ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Update: 2023-02-14 05:19 GMT

சென்னை,

சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் ரூ.95 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காந்தி மண்டபத்தில் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்