மதுரையில் பால்குடம் சுமந்துவந்த இலங்கை தமிழர்கள்

மதுரையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இலங்கை தமிழர்கள் பால்குடம் சுமந்துவந்தனர்.;

Update:2023-09-19 05:27 IST

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் இருந்து உச்சப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலக நலன் வேண்டி பால்குடம் எடுத்து சென்ற பெண்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்