விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-03-10 20:08 GMT

திருச்சுழி, 

திருச்சுழி பகுதிகளில் உள்ள பி.தொட்டியாங்குளம், குலசேகரநல்லூர், சித்தலக்குண்டு, தமிழ்பாடி, கல்லூரணி, சவ்வாஸ்புரம், ரெட்டியபட்டி மற்றும் திருச்சுழி திருமேனி நாதர்கோவிலில் சங்கடஹரசதுர்த்தி விழா நடைபெற்றது.

முன்னதாக விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 9 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்