நாகாளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பர்கூரில் நாகாளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

பர்கூர்

பர்கூர் இ.டி.ஆர். நகரில் உள்ள புத்து நாகாளம்மன் கோவில் விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தன. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்