வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

Update: 2023-08-16 20:45 GMT

நெகமம்

நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஹோமம், பல்வேறு வகையான அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமணீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்