அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-04-28 19:00 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் காளியம்மன் கோவில், ஏ.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில், கீழாண்மறைநாடு காளியம்மன் கோவில், வலையபட்டி காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில், அப்பயநாயக்கர்பட்டிகாளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், வி.புதூர் காளியம்மன் கோவில், கீழராஜகுலராமன் காளியம்மன் கோவில், காளவாசல்காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், உப்புபட்டி காளியம்மன் கோவில், முத்துசாமிபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்