மாகாளியம்மன் கோவிலில் உச்சகால குங்கும சிறப்பு பூஜை
உச்சகால குங்கும சிறப்பு பூஜை
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள மிகப் பழமையான மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு உச்சகால குங்குமம் அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.