காய்ச்சல் நோய் தடுப்பு சிறப்பு முகாம்

தளரபாடி கிராமத்தில் காய்ச்சல் நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-03-10 11:57 GMT

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்பில் தளரபாடி கிராமத்தில் காய்ச்சல் நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.

வட்டார டாக்டர் அருள்குமார் தலைமையில் சக்தி, பூரணி ஆகியோர் கலந்து கொண்டு காய்ச்சல் நோயை தடுக்க மாத்திரை, மருந்துகளை 81 பேருக்கு வழங்கினர்.

இதில் செவிலியர் கிரேரசி, சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்