சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2023-03-12 19:31 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்