அமைப்புசாரா தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்
அமைப்புசாரா தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே பழையபாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவுக்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தொடங்கி வைத்தார். முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அமைப்புசாரா தொழிலாளருக்கான பதிவினை செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.