ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேர் திருவிழா: காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை...!
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.