சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டெய்லர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் டெய்லர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-28 20:14 GMT

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 46), டெய்லர். இவர் சம்பவத்தன்று சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்