பெரம்பலூர் பகுதியில் மழை

பெரம்பலூர் பகுதியில் மழை பெய்தது.

Update: 2022-11-01 19:39 GMT

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பின்னர் சாரல் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்