சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம்

மல்லிகைப்பூ

Update: 2023-04-18 21:36 GMT

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 76 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று 4 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 734 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 31 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்