மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-10-15 23:04 IST

பள்ளப்பட்டி அண்ணா நகரில் இந்து இளைஞர் முன்னணி சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடுநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, அப்துல் கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்