மணல் அகற்றும் பணி தொடங்கியது

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மணல் அகற்றும் பணி தொடங்கியது

Update: 2022-11-27 22:09 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தை விரைந்து திறக்க கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் நேற்று இரவு ராமையன்பட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மணல் அகற்றும் பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்