அறுவடைக்கு தயாரான கம்பு

திருப்பத்தூர் அருகே கம்பு பயிரை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

Update: 2022-12-08 18:45 GMT


திருப்பத்தூர் அருகே கூத்தக்குடி பகுதியில் கம்பு பயிரை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள கம்பு பயிர்களை படத்தில் காணலாம்

Tags:    

மேலும் செய்திகள்