ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

பந்தலூர் அருகே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-10-27 00:30 IST

பந்தலூர் அருகே சுல்தான்பத்தேரியில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு ஊர்வலம் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிர்வாகி பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதையடுத்து அணிவகுப்பு மரியாதை மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மனோஜ்குமார், சுந்தரம், மோகன்தாஸ், ராமதாஸ், உள்பட கேரள-தமிழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்