நெல் அறுவடை பணி மும்முரம்

தை பொங்கல் விழாவையொட்டி காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-12 18:45 GMT

தை பொங்கல் விழாவையொட்டி காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை பொங்கல் அன்று சூரியபகவானுக்கு படைத்து நன்றி செலுத்த இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்