வாறுகாலில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

முக்கூடலில் வாறுகாலில் விழுந்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டது.

Update: 2023-07-08 19:49 GMT

முக்கூடல்:

முக்கூடலில் பழைய ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக உள்ள வாறுகாலில் ஏற்கனவே 2 முறை மாடு விழுந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரு பசுங்கன்று உள்ளே விழுந்து விட்டது. இதனை அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கன்றுக்குட்டியை மீட்டு வெளியே விட்டனர். மேலும் இந்த வாறுகாலின் மீது மூடி அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்