மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

மருத்துவ முகாம் நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-16 18:45 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் மாடுகளை அம்மை நோய் தாக்கி பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்