சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு பேரணி
சமரச தீர்வு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட தலைமை நீதிபதி முத்து சாரதா தொடங்கி வைத்து நடந்து சென்ற போது எடுத்த படம்.