ராயநல்லூர் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா நடந்தது.

Update: 2023-02-12 18:45 GMT

கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ராயநல்லூர் கிராமத்தில் புனித அடைக்க அன்னை தேவாலய திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி 10 நாட்கள் அன்னையின் நவநாள் மன்றாட்டு ஜெபமும் நிறைவு நாளில் திருவிழா கூட்டுத் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அன்னையின் திருத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்