ரேஷன்கடை விற்பனையாளர் தற்கொலை

Update: 2023-01-31 19:30 GMT

அரூர்:-

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசு (வயது 50). ரேஷன்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்