விருதுநகர் ராமர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி பிரம்மோற்சவ திருவிழாவில் நேற்று ராமர், அனுமந்த வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.