மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் விஜயா தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.