கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி
கண்ணன் திருக்கோலத்தில் மன்னார்குடி ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழாவின் 2-ம் நாளான நேற்று ராஜகோபாலசாமி புன்னை வாகனத்தில் கண்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.கண்ணன் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி