அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-11-25 11:46 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் , கடலூர் ,மயிலாடுதுறை , திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி , கரூர் , நாமக்கல் , சேலம் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , தேனி , திண்டுக்கல் , மதுரை, நெல்லை, தென்காசி,விருதுநகர் , ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி , கோவை , திருப்பூர் ஆகிய 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்