நான் தமிழ்நாட்டிற்கு வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது- பிரதமர் மோடி

Update:2024-03-04 15:40 IST
Live Updates - Page 2
2024-03-04 11:07 GMT

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் ரியாக்டர் திட்டத்தை பார்வையிட்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்