ஊ.மங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

ஊ.மங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-02-26 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஊ.மங்கலம் பிரிவில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ. கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமட்டிக்குப்பம், அம்மேரி, அரசக்குழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கர் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், இருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்