கீழக்கரை பகுதியில் நாளை மின்தடை

கீழக்கரை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

Update: 2023-09-24 18:45 GMT

கீழக்கரை துணை மின் நிலையத்தில் காஞ்சிரங்குடி பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்குவெட்டி தெரு, இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்கெட், பைத்துமால், அலவாய்கரவாடி பீடர்க்கு உட்பட்ட அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உள்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் விவேகானந்தபுரம் மற்றும் உத்தரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்