நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-06-29 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் வலையபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணன் கோவில், தொட்டியபட்டி, பிள்ளையார் நத்தம் பாட்டக்குளம், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, குப்பண்ணாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்