நாளை மின் நிறுத்தம்

சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Update: 2023-02-19 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்