நாளை மின்சாரம் நிறுத்தம்

தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-24 19:45 GMT

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், கஞ்சிக்காவலசு, அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, பூசாரிக்கவுண்டன்வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்