நாளை மறுநாள் மின் நிறுத்தம்

புதுப்பட்டு பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Update: 2022-10-22 18:45 GMT

சங்கராபுரம்

புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பாவளம், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்