செவ்வாய்க்கிழமை மின்தடை

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-02-05 18:45 GMT

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

கோவில்பட்டி: மஞ்சு நகர், எம்.எஸ். எஸ்.வி. நகர், செந்தமிழ் நகர் 1, 2, 3 தெருக்கள் மற்றும் விநாயகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்