வியாழக்கிழமை மின்தடை

தூத்துக்குடியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-11 18:45 GMT

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

தூத்துக்குடி: மாப்பிள்ளையூரணி, திரேஸ்நகர், ஹவுசிங் போர்டு, குமரன்நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், சுனாமிநகர், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், டி.சவேரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம் சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்த மாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேலஅலங்காரத்தட்டு, மாணிக்கபுரம், பூபாலராயர்புரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர்காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்