நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை..? வெளியான அறிவிப்பு

நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2024-08-20 16:25 GMT

சென்னை,

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21.08.2024) அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்துப்பெரும்பேடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டம்

காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்

கோவை வடக்கு: கீரநத்தம், வரதையங்கார்பாளையம், அத்திபாளையம், சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர்

கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்

திருச்சி மாவட்டம்

மெயின் கார்டு கேட், துவாக்குடி, மேட்டுப்பட்டி, சிறுகனூர், தென்னுர், வரகனேரி

ஈரோடு மாவட்டம்

ஈரோடு கங்காபுரம் பைரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட், பெருந்துறை சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

சேலம் மாவட்டம்

எடப்பாடி எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி.

தஞ்சாவூர் மாவட்டம்

திருக்கனுார்பட்டி, குருங்குளம், மதுக்கூர், தாமரன்கோட்டை மதுக்கூர், தாமரன்கோட்டை, மாரியம்மன்கோவில் மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர், திருப்புறம்பியம்,சுவாமிமலை, திருப்பனந்தாள், சோழபுரம்

விருதுநகர் மாவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

அரியலூர் மாவட்டம்

ஜெயங்கொண்டம் உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம், டி.பாலூர் சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தி.பாலூர் நீர்நிலைகள், தழுதலைமேடு உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுத்தகாலம், அரியலூர் 22 KV வடகீரனூர் 22 KV அதியந்தல் 22 KV ஜே.சீதாமூர் 22 KV சௌரியாபாளையம் 22KV மையனூர் 22KV எருடையம்பட்டு

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை ஆதனக்கோட்டை சுற்றுப்புறம் கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம் மங்களகோயில் சுற்றுப்புறம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

மணலூர்பேட்டை தேவரடியார்குப்பம் 22KV அத்திப்பாக்கம் 22KV காங்கேயனூர் 22KV மணலூர்பேட்டை 22KV அருந்தங்குடி 22KV மூர்க்கன்பாடி 22KV திருவரங்கம்.

Tags:    

மேலும் செய்திகள்