சோளிங்கர் பகுதியில் மின் நிறுத்தம்

சோளிங்கர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுபகிறது.

Update: 2022-06-30 13:50 GMT

வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல்வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை சோளிங்கர், எரும்பி, தாடூர், தாலிக்கால், போளிப்பாக்கம், பழையபாளையம், கீழ்பாலபுரம், பாணாவரம், கொடைக்கல், பெருங்காஞ்சி, ஜம்புகுளம், தலங்கை, மருதாலம், காட்ரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்