தர்மபுரி கோட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி கோட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-06-20 18:29 GMT

தர்மபுரி:

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக குமாரசாமிபேட்டை, அப்பாவு நகர், நெடுமாறன் நகர், நெசவாளர் காலனி, ரெயில் நிலையம், சத்தியநாதபுரம், கொட்டாவூர், மாங்கரை, நெக்குந்தி, மஞ்சநாயக்கன அள்ளி, காளே கவுண்டனூர், நெருப்பூர், ஒட்டனூர், ராமகொண்டஅள்ளி, நாகமரை, மஞ்சாரஅள்ளி சின்னம்பள்ளி, அரகாசனஅள்ளி, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், மருத்துவக்கல்லூரி வளாகம், முத்துப்பட்டி, ஆட்டோநகர், குண்டல்பட்டி, நடுஅள்ளி, மல்லிக்குட்டை, கன்னிப்பட்டி, இண்டமங்கலம், பாப்பம்பள்ளம், ஜம்புகாலன் கொட்டாய், தாசம்பட்டி, கோட்டை பைரவஅள்ளி, அல்லியூர், சுன்னாம்பட்டி, மாட்டியாம்பட்டி, மேக்னாம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்