காளையார்கோவிலில் நாளை மின்தடை
காளையார்கோவிலில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
காளையார் கோவில்,
காளையார்கோவில் அருகே மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மறவமங்கலம், வளையம்பட்டி, பாஸ்டின்நகர், ஆண்டூரணி, மாராத்தூர், சிலுக்கப்பட்டி, ஏரிவயல், பளுவூர், சாக்கூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை காளையார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.