நாளை மின்தடை
மதுரை வண்டியூர் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
மதுரை வண்டியூர் துணை மின்நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பாண்டியன் கோட்டை, வளர்மதி நகர், வண்டியூர் பழைய பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.