மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-16 16:39 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தேவிபட்டிணம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இங்கு இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான தேவிபட்டிணம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தைக்கூட்டம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்