பனங்கிழங்கு சீசன் தொடங்கியது
தை பொங்கலையொட்டி பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்கு, கரும்பு விற்பனை களை கட்டும். தற்போது பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது.
தை பொங்கலையொட்டி பனங்கிழங்கு, மஞ்சள் கிழங்கு, கரும்பு விற்பனை களை கட்டும். தற்போது பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. மதுரை சிம்மக்கல் மார்க்கெட் பகுதியில் பெண் ஒருவர் பனங்கிழங்குகளை தரம் வாரியாக பிரித்து வைத்து இருப்பதை படத்தில் காணலாம்.